ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும்.
அப்படி லட்சுமி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பாஆகியோர் பிரபுதேவாவுக்கு அவரது ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது.
பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகவும் தேர்ந்த திறமையான நடிகர்களை கொண்டுள்ள, இந்த லட்சுமி படத்துக்கு, சாம் சிஎஸ் இந்த இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னொரு தயாரிப்பாளராக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவியும் இந்த படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல பொழுதுபோக்கை கொடுப்பார்கள் என நம்பலாம்.