எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர்…
சவரகத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் ,…