ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர், வி ஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்!கலாய்த்த கே.வி. ஆனந்த்!!

கீ" படத்தின் இசை வெளியீட்டு விழா! இன்று சென்னையில்  நடந்தது . இவ்விழாவில் கனத்து கொண்ட  இயக்குனர் கே.வி ஆனந்த் பேசிய தாவது," இசை வெளியீட்டு விழாவி ற்கு என்னை அழைத்ததற்கு  நன்றி,  ஜீவா திறமையான நடிகர் , விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா…

தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால்……!-பாரதிராஜா எச்சரிக்கை!!

1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான் ஆகியோரோடு வேலு பிரபாகரனும் இணைந்து நடித்திருந்தார்.தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‘கடவுள் 2’ என்று…

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் “ டீக்கடை பெஞ்ச் “

 ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக்,…

தமிழ் – தெலுங்கில் வெளியாகும் “ பொட்டு “ !

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.மற்றும்தம்பிராமய்யா, பரணி, …

கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துக்கொள்ளலாம்! – இயக்குநர் லிங்குசாமி!!

இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை ரஹ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான…

சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணியில் மீண்டும் “நாடோடிகள் 2”!

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி - M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள்…

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் “கடைக்குட்டி சிங்கம் “

தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று  வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் "பயிர் செய்ய விரும்பு " …