வாழ்த்திய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி!
நடிகர் ரஜினிகாந்த் 68 வது பிறந்தநாளான இன்று அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறினர்.
அவர்களுக்கு ரஜினிகாந்த் தனது ட்விட்ட ர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.…