சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய பிரபு !

சாசார்லி சாப்ளின் 2  படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் டி. சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ்…

போர்தான் தேர்தல்!அதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.!! ரஜினி பரபரப்பு பேச்சு.

 நடிகர்ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக  அவரது  ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி, இன்று காலை  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை…

மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் போட்டி!. ஞானவேல் ராஜா அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019…

ரஜினியை சந்திக்க ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மன்ற நிர்வாகி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ரசிகர்களை குடும்பத்தினருடன் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அதோடு அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் அடுத்து என்ன செய்ய இருக்கிறேன் என்பது குறித்தும் அறிவித்தார். அரசியல் குறித்து…

எனக்கு பேய் படங்கள் பிடிக்கும்!-அஞ்சலி.

 'பலூன்' படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். 'பலூன்' வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 'பலூன்' குறித்து அஞ்சலி பேசுகையில் , '' ஒரு படத்தின் முழு கதயையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில்…

எம்.ஜி.ஆர். பட டைட்டிலில் என்மகன் நடிப்பது எனக்கு பெருமை!-பிரேமலதாவிஜயகாந்த்.

மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்த் ,  பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர்ஒளிப்பதிவாளர் P.G.…

சங்கத்தால் மிரட்டப்படும் படத்தயாரிப்பாளர்கள்! கொந்தளித்த சுரேஷ் காமாட்சி..!!

ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். …

திருட்டு வி.சி.டி காரர்களிடம் கெஞ்சிய வேலைக்கார இயக்குனர்!

மோகன்ராஜா இயக்கத்தில்,சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் ஆகியோர் நடித்த வேலைக்காரன் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்ராஜா கூறுகையில், '1989ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து…

Aruvi Movie Review.

இயற்கை எழில் கொஞ்சும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்திலிருந்து ஒரு அழகான அமைதியான குடும்பம் பணிமாற்றம் காரணமாக சென்னைக்கு குடியேறுகிறது. அந்த குடும்பத்தின் அழகான குட்டி தேவதை தான் இப்படத்தின் கதாநாயகி அதிதி. 'அப்பா, சிகரெட் நாத்தம்…