சிம்புவால் ரூ 20 கோடி நஷ்டம் ,நடுத்தெருவில் நிற்கிறேன்! மைக்கேல் ராயப்பன் கதறல்!!

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். இப் புகாரின் அடிப்படையில்…

ஹிப் ஹாப் தமிழா ஆதி காதல் திருமணம்!

இசையமைப்பாளர்ஹி ப்ஹாப் தமிழா ஆதி 'மீசைய முறுக்கு' படம் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார் . மீசையை முறுக்கு அப்படத்துக்குப் பிறகு  மீண்டும்சு ந்தர்.சி தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஆதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ஆதி…

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்!-கமல்ஹாசன் மீண்டும் அதிரடி!

கமல்ஹாசன் தற்போது ஜாதி, கடவுள், மதம் உள்ளிட்டவற்றை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன்…

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கஜினிகாந்த் ஆர்யா!

STUDIOGREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் கஜினிகாந்த்படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹர ஹரமஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை …

ஹாரர் த்ரில்லராக தயாராகும் ‘மம்மி’..!

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில்…

பிரபு-உதயா நடிப்பில் உத்தரவு மகாராஜா!

ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உதயா இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும்  "உத்தரவு மகாராஜா" இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும்…

‘மிஸ்டர் சந்திரமௌலி’

'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இது குறித்து இப்படத்தின்…