ரத்தன் மெளலி – மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “ மல்லி ”
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில்…