மெர்சல் படத்துக்கு வந்த சிக்கல்!
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பட நிறுவனம் தனது 100வது படமாக தயாரித்துள்ளனர். இந்நிலையில்,நேற்று(செப்.,21) இப்படத்தின் டீசர் வெளியாகி இணையதள ரசிகர்களால் டிரண்ட்டாகி, சாதனை படைத்து வருகிறது.…