பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் மரணம்!
தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் 150 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கிய தாசரி நாராயண ராவ் (வயது 75).இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
இரண்டு முறை தேசிய விருது, 9 நந்தி விருது, 4 பிலிம்பேர் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
கடந்த சில…