நடிகைகள் பாதுகாப்புக்கு புது அமைப்பு!- தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!!
சமீப காலங்களில் பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் கிராமம், நகரம் மற்றும் படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடந்தேறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக…