தங்கரதம் பட விழாவில் ஆர்யா!
C.M.வர்கீஸ் தயாரிப்பில் பாலமுருகன் இயக்கத்தில், வெற்றி, சௌந்தர்ராஜன், அதிதி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள “ தங்கரதம் “ படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
படத்தின்…