தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்! – தென்னிந்திய நடிகர் சங்கம்

தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுக்க காத்திருக்கிறோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம்…

திரிசா குறித்து கமல்ஹாசன் கருத்து!

தமிழர் கலாச்சாரம் குறித்து நடிகை திரிசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களால் பலரின் கோபப் பார்வைக்கு ஆளாகியுள்ளனர்.இதை தொடர்ந்து பலரும் த்ரிஷாவை வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர், அவருக்கு ராதிகா, சின்மயி ஆகியோர் தங்கள்…

பார்த்திபனின் ‘முன்பதிவாய் ஒரு முத்தம்’.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து, பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டு,'முன்பதிவாய் ஒரு முத்தம்' என்ற டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் வெளிவந்துள்ளது. இன்று பூஜையுடன் தொடங்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14,…

இனிமேல் நம் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுப்பேன்!-இயக்குனர் அமீர்.

ஜல்லிக்கட்டு மற்றும் மாடு பிடிக்கும்  வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டசந்தனத் தேவன்  படத்தைத் தொடங்கியுள்ள அமீர்,இப்படம் குறித்து கூறியதாவது, "இனி என் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆதிபகவன் மாதிரி…

விலை மாதுவாக நடித்த தன்சிகா!

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறும் தன்சிகா நடிக்கும் குறும்படம் "சினம்" மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர்…

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை! : திரிஷா

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த இடத்திலும் பேசியதில்லை என திரிஷா தெரிவித்துள்ளார். என்னை பாதுகாப்போடு அழைத்துச் சென்ற படக்குழுவிற்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். பெண்களை மரியாதை குறைவாக குறைவாக நடத்துவதுதான் தமிழ் கலாச்சாரமா என…

தமிழர்களின் கலாச்சாரத்தில் கை வைக்கக் கூடாது!-ரஜினிகாந்த் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் உள்ளிட்ட…

அமீர் இயக்கத்தில் உருவாகும் சந்தனத் தேவன்!

அமீர் இயக்கத்தில், ஆர்யா மற்றும் அவரது சகோதரர் சத்யா நடித்திருக்கும் 'சந்தனத்தேவன்' படத்தின் அறிமுக விழா இன்று (13.01.2017) நடைபெற்றது கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் உருவாகி இருக்கும் இந்த 'சந்தனத்தேவன்' படத்தின் பாடல்களுக்கு…