ஜல்லிக்காட்டுக்காக சிம்பு நடத்திய அமைதி போராட்டம்!
நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் நின்று மவுன போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டின் முன்பு 10 நிமிடம் மவுனமாக…