Merlin Teaser
THE teaser of film 'Merlin'
Link : https://www.youtube.com/watch?v=vTXdknMfh5s
Preview YouTube video MERLIN - OFFICIAL TEASER - VISHNUPRIYAN - ASWINI - VA.KEERAA - MUTHUKUMARAN - GANESH RAGAVENDRA…
Julieum 4 Perum Audio Launch Poster & JukeBox
THE Julieum 4 Perum Audio Launch Poster & JukeBox Youtube Link
CLICK HERE:
https://www.youtube.com/watch?v=MbFGSd5mehY
Julieum 4 Perum | New Tamil Movie | Audio Jukebox | Trend Music…
ஜோக்கர் இயக்குனர் திடீர் திருமணம்!
சில வருடங்களுக்கு முன் சன் குழும தொலைக்காட்சியில் அனைவரையும் கவரும் மென் சிரிப்போடு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவரும் தன நீண்ட நாள் தோழியுமான ஹேமா சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன். அவரது நெருங்கிய நண்பர்கள்…
விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டு!பின்னணியில் ராதாரவி..!
முன்னாள் நடிகர் சங்கப் பொது ச் செயலாளருமான ராதா ரவியின் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.. அவ்விழாவில்,நடிகரும் ,அ திமுக பிரமுகருமான ஜே.கே. ரித்தீஷ், விஷாலுக்கு எதிராக திடீர் ஊழல் குற்றசாட்டை கூறியுள்ள வாராகி , ஆ கியோர்…
ரஜினிகாந்த் ஒரு துரியோதனன்! போட்டுத் தாக்கிய மோகன்பாபு!
தெலுங்கு திரையுலகின்பி ரபல நடிகர் மோகன் பாபு.இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, அதில் கீழ்கண்ட வாசகத்தை பதிவேற்றியுள்ளார் …
பைரவா!-விஜய் படத் தலைப்பு வெளியானது!
நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். இப்படத்திற்கு முதலில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை என்ற பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள்…
Yeno Vaanilai Maaruthey Film Teaser.
THE YouTube Link Of Yeno Vaanilai Maaruthey Film Teaserhttps://www.youtube.com/watch?v=Dp4eA5xaI7s
Preview YouTube video Yeno Vaanilai Maaruthey - Tamil Short Film Teaser
Yeno Vaanilai…
‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியில் கவுதமி !
விநாயகர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.விநாயகரின் மகிமையையும், புகழையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில்…
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும்!-ரஜினிகாந்த் !!
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொதுச் செயலாளர் மற்றும் உலகநாடுகளின்…