முஸ்லீமாக மதம் மாறிய நடிகை மோனிகா திருமணம் சென்னை யில் இன்று நடந்தது

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் அழகி, சண்டைக்கோழி, பகவதி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும்…

சினிமா படங்களுக்கு தலைப்பு கிடைப்பதில்லை! ஞானவேல்ராஜா வருத்தம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் டார்லிங். இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிரேம கதாசித்ரம்' படத்தின் ரீமேக். ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ…

முதல் காதலை சொல்ல வரும் ‘பையன்’

வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட முதல் காதலை ஒரு பையன் எப்படி பெறுகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படமாக உருவாகி வருகி றது ‘பையன்’ என்கிற படம். இந்தப் படத்தை ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில்…

வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள வானவில் வாழ்க்கை திரைபடத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் மியுசிக்கல் ஃபிலிம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளது.…