பாகுபலி நாயகனுடன் இணைந்த அமிதாப்பச்சன்!
நடிகர் பிரபாஸ், கே. கே. ராதாகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது.இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ்,நடிகையர்…