மக்கள் செல்வன் விஜயசேதுபதிக்கு பகிரங்கக் கடிதம்.

'மக்கள் செல்வன்'விஜயசேதுபதி அவர்கள், சென்னை. ( தமிழ்நாடு.) அன்புள்ளவர்க்கு , பாவேந்தர் பாரதிதாசனை நினைவு கூர்ந்து விட்டு மடல் எழுதத் தொடர்கிறேன். விண்ணிடை இரதம் ஊர்ந்து மேதினி கலக்குதற்கும் பண்ணிடைத்  தமிழைச் சேர்த்துப்…

பாரதிராஜாவிடம் ‘மன்னிப்பு’ கேட்ட ‘இரண்டாம்குத்து’ இயக்குனர்!

இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்துள்ளேன் அதன் போஸ்டர்கள் டீசருக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்து விட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது டுவிட்டர் பதிவில், ஒரு…

‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை! முதல்வருக்கு பிரபல ‘பைக்’ வீராங்கனை…

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகியோரது நடிப்பில் வெளியாகி கடும் எதிர்ப்பையம், சர்ச்சசையையும் ஏற்படுத்திய படம், இருட்டு அறையில் முரட்டுக் குத்து.பலரது முகச் சுளிப்புக்கு…

கிரிக்கெட் கேப்டன் தோனியின் 5 வயது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் !என்ன கொடுமை மோடி சார்!

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் நடப்பதுதான்.  தொடர்ச்சியாக யாரும் வெற்றி பெற இயலாது.அதைப்போல தோல்வியும் தொடர்கதையாக அமைவதில்லை. அண்மையில் சி.எஸ்.கே.அணியும் ,கே கே.ஆர் அணியும் மோதியதில் பத்து ரன் வேறுபாட்டில் வெற்றியை…

மாநகரம் ‘இந்தி’ ரீமேக்கில் விஜய்சேதுபதி?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் 232 வது  படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் நிறுவனம் இயக்கும் இப்  படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடும் போது, 'எவனென்று நினைத்தாய்' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி…

ஓபிஎஸ்,இபிஎஸ்சை வாரிய கமல்ஹாசன்.!

பன்ச் டயலாக் அடிப்பதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை அடிச்சிக்க ஆளே கிடையாது. ஜாடையாக ஒருவரை சொல்வதைப்போல மற்றவரை காலை வாருவதில் பலே புன்னகை மன்னன். சிரிக்காமல் சீரியஸாக சொல்லி மாட்டி விட்டுவிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சிதானே…

பிரபல கவர்ச்சி நடிகை சினிமாவுக்கு முழுக்கு.!

கவர்ச்சியின் அடையாளங்களில் நடிகை சனாகானும் ஒருவர் . சிம்புவின் 'சிலம்பாட்டம்' படத்தின் வழியாக தமிழுக்கு அறிமுகம். பின்னர் 'பயணம்' 'நடிகையின் டைரி ' என தொடர்ந்தவர் தெலுங்கு என பிற மொழிப்படங்களில் தனது கவர்ச்சிப்பயணத்தைத் தொடர்ந்தார்.…

” லாரன்ஸ் படம் ஜெயிக்கலேன்னா வளையல் போட்டுக்குவேன்”-பாலிவுட் நடிகர் சபதம்!

சில பேர் மொட்டை போட்டுக்குவாங்க. இதை தேர்தல் சமயத்தில் நிறைய எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு படம் வெற்றி பெறலேன்னா நடிகர்கள் மொட்டை போட்டுக்கொள்வதாக சொன்னதில்லை. கதை தோத்துப்போச்சு என்று சொல்லி விட்டு அடுத்த படத்துக்கு ஆளை தேட  …

கோயில் கோயிலாக சுற்றும் சிம்பு!

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது இதற்கிடையே சிம்பு, கிடைத்த சின்ன இடைவெளியில், சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பாக இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு…