அயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா ?

மிகவும் பிரமாண்டமாக அமையவிருக்கிற ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.  இந்த ராமர் கோவிலுக்கு 8 கோடி நிதி கொடுத்தார் நடிகர் ஷாருக் கான் என்கிற செய்தியை வட இந்தியாவில் இருக்கிற சில ஊடகங்கள் எழுதி பரபரப்பு சேர்த்தன.…

பாரதிராஜாவுக்கு கமல் ஆதரவு! “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.!

அரசியலிலும் சரி ,வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி கருத்து வேறுபாடு இல்லாத இயக்கமே இருக்காது. "ஒருமித்த தீர்மானம் என்று சொன்னாலும் உள்குத்து இருக்கும் "என்பார் அரசியல்வாதி. திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் தேர்தலை…

உள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்!

நடிகர் அப்புக்குட்டி ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார் .படித்துப்பாருங்கள் .முடிவெடுப்பது உங்களின் கையில்.!     "கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் , கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும்…

உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா? ஸ்ருதிஹாசன் சொல்வதை கேளுங்கள்.!

https://youtu.be/H1Z-DM_qWX8 நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது…

தஞ்சை மருத்துவமனைக்கு 25 லட்சம் ஜோதிகாசூர்யா உதவி.!

கிரிட்டிசைஸ் பண்ணி கின்னாரம் வாசித்தவர்கள் எல்லாம் அவரவர் வீட்டுக்குள் முடங்கிப்போய்விட்டார்கள். ஆனால் எங்கே குறை இருக்கிறது என்பதை உரத்த குரலில் சொன்னாரோ அவர் மட்டும் உறங்கிடவில்லை. எந்த வகையில் அந்த குறை  களைய என்ன செய்யலாம் என்பதை…

சிவகார்த்திகேயனுடன் பாலிவுட் நடிகை ஜோடி சேருகிறாரா ?

மிகுந்த எதிர்பார்ப்பு அலைகளை உருவாக்கியுள்ள படம் சிவகார்த்திகேயனின் டாக்டர். முதல் போஸ்டரே எத்தகைய கதையாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு இருந்தது. டாக்டர் பக்கா கொலையாளியாக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழும் வகையில்…

தளபதி விஜய்யின் மாமா மகளுக்கும் அதர்வாவின் தம்பிக்கும் கல்யாணம்.!

மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் தளபதி விஜய்யின் மாமா ஆவார் .தந்தை வழி நெருங்கிய உறவு. இவரது மகள்தான் சினேகா பிரிட்டோ. இவருக்கும் நடிகர் மறைந்த முரளியின் இளைய மகன் ஆகாஷ்க்கும் காதல்.! இருவரின் காதலுக்கு…

ராவண கோட்டம் தாமதம் ஏன் ? சாந்தனு பாக்யராஜ் விளக்கம்.!

மதயானைக் கூட்டம்' விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'.நல்ல நேரம் பார்த்துதான் டைட்டில் வைத்திருக்கிறார்கள். காலத்தின் கட்டாயம். ஷாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் நாயகியாக கயல் ஆனநதி…

பொறுக்கித் தின்னும் கொள்ளையர் கூட்டம்! யாரை சொல்கிறார் தங்கர் பச்சான்.!

இந்த அளவுக்கு இயக்குநர் தங்கர் பச்சன் பொங்கி எழுந்து குமுறியதை பார்த்ததில்லை. அவர் யாரை "பொறுக்கித் தின்று சுகம் கண்ட கொள்ளையர்கள் "என்று சொல்கிறார் என்பது தெரியவில்லை.  அவர்களை அடையாளம் காட்டினால்தான் அவர்களுக்கு துணை போகிற…

புதிய பின்புலத்தில் மகிழ வைக்கும் படமாம் தட்பம் தவிர் !.!

இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது, தட்பம் தவிர்! ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லுமாம். இப்படத்தை ஜெகன் நாராயணன்…