இளைய நிலா எஸ்.பி.பாலுவுக்கு கொரானா.!
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் இளைய நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுதான் நடிகர் விஷால் தொற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார். கோடம்பாக்கத்தை விட்டு கொரானா…