வந்துட்டான்யா ..வந்துட்டான்யா…! வெப் சீரியலில் வைகைப் புயல்.!

என்னதான் சொல்லுங்க வடிவேலுவின் காமெடியை ரசிக்கிற மாதிரி இப்ப இருக்கிற ஆட்களின்  காமடியை ரசிக்க முடிகிறதா?  எதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்கிற மாதிரி சிலரை சில சில நேரங்களில்  ரசிக்க முடிகிறது. வைகைப்புயல் வடிவேலு சில நேரங்களில்…

வந்துட்டான்யா ..வந்துட்டான்யா…! வெப் சீரியலில் வைகைப் புயல்.!

என்னதான் சொல்லுங்க வடிவேலுவின் காமெடியை ரசிக்கிற மாதிரி இப்ப இருக்கிற ஆட்களின்  காமடியை ரசிக்க முடிகிறதா?  எதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்கிற மாதிரி சிலரை சில சில நேரங்களில்  ரசிக்க முடிகிறது. வைகைப்புயல் வடிவேலு சில…

சத்யராஜ் மகள் ஆரம்பித்த மக்கள் இயக்கம்.!

நடிகர் சத்யராஜின் மகள்  திவ்யா சத்யராஜ் தன்னுடைய அம்மாவின் பெயரைக்கொண்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த அமைப்பின்  பெயர் மகிழ்மதி இயக்கம் இவ்வியக்கம் குறித்து திவ்யாசத்யராஜ் கூறியதாவது, ‘’இந்தியாவில் ஒர் ஆண்டின்…

விஜய்சேதுபதியின் லாபம் படம் முடிவடைந்தது .

 புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை தொடர்ந்து, இயக்குனர் எஸ் பி ஜனநாதன், 5 வருட  இடைவெளிக்கு பின்,தற்பொழுது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'லாபம்'என்ற  திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே முற்றிலும்…

ரவுடி கெட் அப்பில் ஹன்சிகா மோத்வானி .!

'மகா' -காதல் முறிவுக்குப் பின்னர் சிம்பு ,ஹன்சிகா நடித்திருக்கிற படம் .அறிமுக இயக்குனர் யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார் .சிம்பு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் அந்த ஜோடியை திரையில் பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறார்கள்.…

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தின் மீது இளையராஜா போலீசில் புகார் !

சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை மாநகர போலீஸ் போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா திடீரென புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசைஞானி இளையராஜா பல ஆண்டு காலமாக…

“எனக்கு ஒரு கதை பண்ணுங்க!”-தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினிகாந்த் !

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ..... மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தபடம். இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்  இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி என்கிற புதியவர். இந்தப்படம் தமிழ் தெலுங்கு…

நடிகர் மரணம் :கங்கனா ரனாவத் வீசுகிறார் ‘நெருப்பு குண்டு’!சி.எம்.செல்லப்பிள்ளை யார்?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் ஒரு மர்மக்கதையாக நீள்கிறது. நெபோட்டிசம் -வாரிசுகளின் ஆதிக்கம் என பலர் சொல்லிவருகிறார்கள். பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று  பிரதமர் மோடிக்கு கடிதம்…

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவராகிறார் பாரதிராஜா.!

தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம் தொடங்கப்படுகிறது. "ஏற்கனவே இருந்த சங்கம் என்ன ஆயிற்று? " அது அரசுப்  பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சங்கம் 1979-ல் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் தந்தைகள் என்று சொல்வதென்றால்…