கேஜிஎப் .2 ,சஞ்சய் தத்தின் அதிரடி தோற்றம்.!
அகில இந்திய அளவில் நடிகர் யாஷ் பிரபலம் ஆனது பிரஷாந்த் நீலின் 'கேஜிஎப் 'படத்தின் வழியாகத்தான்.!
தற்போது அதன் இரண்டாம் பாகம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வர இருக்கிறது. அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்,…