சிலப்பதிகாரம் -சூர்யா -நயன்.! ஏஆர் .ரகுமானின் ஆசை,!!

இயக்குநர்  விக்னேஷ் சிவனும்,இசைப்புயல்   ஏ ஆர் ரகுமானும்  இதுவரை இணைந்து பணியாற்றாத நிலையில், முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் இணைந்துள்ளனர். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் ,விக்னேஷ் சிவனிடம்   முக்கியமான சில விஷயங்களைபகிர்ந்து…

இயக்குநரை பாராட்டித்தள்ளும் காயத்திரி!

ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி  தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம் லிப்ட். ஊரடங்கு தளர்வு காரணமாக இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  தற்போது இப்படத்தில்  நடிகை காயத்ரி…

ரகுமானுக்கு எதிரான சதி. வைரமுத்து கண்டனம் .!

திரை உலகில் தெற்கின் ஆதிக்கம் வடவர்களை தலை சுற்ற  வைக்கிறது.! தொழில் நுட்பத்திலும் ,கற்பனை வளத்திலும் ,இசையிலும் மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும்  தெற்கின் வலிமை ,வளமை வடக்கில் உள்ள பாலிவுட் பாலகர்களை திகைக்கவைக்கிறது. அங்குள்ள மெய்யான…

விஷால் ,தந்தை இருவருக்கும் கொரானா..ஆயுர்வேத சிகிச்சை.!

"உண்மைதான் என்னுடைய அப்பாவுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது. "என்று விஷால் தன்னுடைய பதிவில் கூறி இருக்கிறார். "அப்பாவுக்கு உதவி செய்த வகையில் எனக்கும் அந்த அறிகுறிகள் தெரிந்தன.கடுமையான காய்ச்சல் ,சளி ,இருமல் .இதைப்போலவே…

ஏஆர் ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதி! சகோதரி வருத்தம்.!!

பாலிவுட்டில் இருந்து பளபளப்புக்காகவும் உடல் கவர்ச்சிக்காகவும் நடிகைகளை கோலிவுட் இறக்குமதி செய்கிறது . நடிப்புத்திறமை இருக்கிறது என்று சொல்வதெல்லாம் மழுப்பல் தவிர வேறு எதுவும் இல்லை. இங்கே கதாநாயகர்களுக்குத்தான் முதலிடம் என்பது அந்த…

கிக்கு செம்ம கிக்கு..கால்டாக்சி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி குத்து பாட்டு

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும்…

இசைஞானிக்கு தாதா சாஹேப் பால்கே விருது ?

திரைத்துறைக்கான உயர்ந்த விருது ' தாதா சாஹேப் பால்கே 'விருது. இந்த  விருது யாருக்கு வழங்குவது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஆனாலும் மத்திய அரசின் ஆய்வில் இசைஞானி இளையராஜாவின் பெயர் இருப்பதாக சிலர் …

சொத்தை எழுதிக்கொடுத்துவிட்டு சினிமாவுக்கு வந்த நடிகர்.!

சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்.. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு…

ரஜினியை தரிசித்தது அப்பன் முருகன் அருள்.! வில்லன் நடிகர் பரவசம் !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை  சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படம் குறிப்பிட்ட காலத்தில்  வெளியாகுமா என்பது வினா குறியாகி இருக்கிறது .இந்த படத்தில் , கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும்…

பிரபல நடிகர்கள் கார் ரேஸில் ! சிக்குவார்களா ?விசாரணை நடக்கிறது.

 கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ். மலையாளத்தில் முன்னணி நடிகர் .படப்பிடிப்புக்காக பாரின் போய் பாலைவனத்தில்…