அஜித் ,விஜய்சேதுபதி பட வில்லனின் கல்யாணம் தள்ளிவைப்பு.!

கொரானா காலத்திலும் நடிக ,நடிகைகள் அவசரம் அவசரமாக கல்யாணம் செய்து கொள்கிற  இந்த காலத்தில் வில்லன் நடிகர் மட்டும் தள்ளிப்போட்டு இருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின்…

தளபதியின் ஜோடி தனுஷுடன் இணை சேருகிறார் !

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் வெளியிடத் தயாராக  இருக்கிறது.இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது.…

“நெபோட்டிசம் வெறும் சாவி மட்டுமே!”-ஸ்ருதிஹாசன் பரபரப்பு !

பாலிவுட்டில் பரவியுள்ள நெபோட்டிசம் கோலிவுட்டிலும் பரவியிருப்பதாக தற்போதுதான் அரசால் புரசலாக சொல்லிவருகிறார்கள். வாரிசு நடிகர்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற சர்ச்சை அங்கு வெடித்திருக்கிறது. ஸ்ருதிஹாசன் அந்த  விஸ்வரூப நெப்போடிசம்…

கோலிவுட்டை சீரழிக்கிற தயாரிப்பாளர் பற்றி மாநாடு தயாரிப்பாளர் பயங்கர குற்றச்சாட்டு.!

சிம்பு நடிப்பில்,வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி  வரும் படம்  மாநாடு . தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி,தைரியமானவர். கருத்துகளை அழுத்தமுடன் பதிவு செய்கிறவர். இவர் நெபோட்டிசம் பற்றி என்ன சொல்கிறார்? "தமிழ்த் திரையுலகிலும்…

ரசிகர்களின் அன்பு மழை .நெகிழ்ச்சியில் சாம்.சி.எஸ்.

இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். 'விக்ரம் வேதா 'படத்தின் வழியாக அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார்.கைவசம் டஜன் படங்கள் . இது தொடர்பாக அவர் என்ன சொல்லுகிறார் ? "திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக்…

பாஜக அரசுக்கு ராஜ்கிரண் கடும் கண்டனம் .

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு -ஆட்சிக்கு எதிராக இருந்து போராடியவர் தீரன் திப்பு சுல்தான். மைசூரை ஆண்ட மன்னன். மைசூர் புலி என்கிற சிறப்பு உண்டு. இவரைப் பற்றிய பாடங்களைத்தான் ஏழாம் வகுப்புப் புத்தகங்களில் இருந்து நீக்கும்படி பாஜக அரசு…

என் இதயம் கரைந்து விட்டது! ஐஸ்வர்யாராய் உருக்கமான பதிவு.

இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவரது மனைவி ஜெயா  பச்சன் தவிர மகன் அபிஷேக் ,மருமகள் ஐஸ்வர்யா பச்சன் .பேத்தி ஆராதியா ,அமிதாப் ஆகிய நாலாவரும் கொரானா தொற்றுக்கு ஆளாகினார்கள் .இவர்களில் பேத்தியும் மருமகளும் குணம்…

“திரையரங்குகள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை!” சூர்யா படம் குறித்து பன்னீர்செல்வம்.!

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் பென்குயின் திரைப்படம் வெளியானது.தொடர்ந்து பல பிரபலங்களின் படங்கள் அதே தளத்தில் வெளியாகிவருகின்றன .பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் 'டேனி 'படமும்…

ஒடிடி தளத்தில் வெளியாகும் வெங்கட்பிரபுவின் படம்.!

நடிப்பதற்கு வாய்ப்புகள் வராவிட்டாலும் தயாரிப்பில் கவனம் செலுத்தியவர் நித்தின் சத்யா. நண்பர்  ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தைத் தொடர்ந்து,    இரண்டாவது திரைப்படமாக   ‘லாக்கப்.’ என்கிற முழுக்க, முழுக்க  இன்வெஸ்டிகேடிவ்  கிரைம்…

“காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க… EIA விற்கு எதிராக சூர்யாவும் களமிறங்கினார்!

உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில், நடிகர் கார்த்தி, இயற்கை வளங்களை வளர்ச்சி திட்டங்களுக்காக அழிக்க நேரிட்டால், மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை என்பது மாதிரியான உருவாக்கப்பட்டுள்ள EIA 2020 திட்டத்துக்கு எதிராக நேற்று…