Monday, October 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

admin by admin
October 12, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை, அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் கல்விக்காகத் தன்னலமற்று உழைக்கும் அமைப்புகளுக்கும் மொத்தம் 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.இவ்விழாவில், பிளஸ்-டூ பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, தற்போது தங்களது உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக நேரிடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாணவர்களுக்கான உதவித்தொகை மட்டுமின்றி, கல்விப் பணியில் சிறந்து விளங்கும் முக்கிய மூன்று தன்னார்வ அமைப்புகளுக்கும் பெருந்தொகை நிதியாக வழங்கப்பட்டது. அதன்படி, திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளிக்கு’ ரூ. 6,28,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டப் பழங்குடி மற்றும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகக் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ‘சுடர்’ என்ற தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 2,00,000 நிதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

You might also like

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

மேலும், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) உன்னதப் பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பிற்கும் முக்கிய நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமித்துக் கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வரும் இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ. 25,000 வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000 வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் நேரிடையாக வழங்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சியான மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வில் மூத்த கலைஞர் சிவகுமார், அவரது மனைவி, அவரது மூத்த வாரிசான முன்னணி நடிகர் சூர்யா, சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ-மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

admin

admin

Related Posts

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!
News

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

by admin
October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!
News

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

by admin
October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

by admin
October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !
News

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

by admin
October 11, 2026
சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  ‘சட்டமும் நீதியும்’ !
News

சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சட்டமும் நீதியும்’ !

by admin
October 11, 2026

Recent News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

October 11, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?