
சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் புகை பிரச்னையினால் அந்த போஸ்டர் எடுக்கப்பட்டுவிட்டது, ஆனாலும் இது நியாயமற்றது என்று கோலிவுட்டில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். மூடர் கூடம் படத்தின் வழியாக பிரபலமாகிவிட்ட இயக்குநர் நவீன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
“ஒரு மாஸ் ஹீரோவைப் பார்த்து மட்டும் புகைக்க ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாளா? இதெல்லாம் சினிமா வருவதற்கு முன்பே வந்தவை. ஒரு ஸ்டாரை மட்டும் ஏன் டார்க்கெட் செய்ய வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.
நியாயம்தானே?












