Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தளபதி விஜய்யின் புதிய பட அறிவிப்பு!

admin by admin
July 20, 2018
in News
433 5
0
606
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

” சார் 26 ம் தேதி பாரின் போறார்.சாங் எடுக்குறாங்க. ஏற்கனவே  ரெண்டு தடவை பாரின் போறதா சொல்லி மாறிப் போச்சு.ஆனா  இந்த தடவை கன்பர்ம்.மத்தபடி அட்லிக்கு படம் பண்ணப்போறதா  நீங்க சொல்லித்தான் தெரியிது! சார் யாருக்கு அடுத்த படம் பண்ணப்போறார்ங்கிறது எங்களுக்குத் தெரியாது சார்” நம்ம தலை மீது சத்தியம் அடிக்கிது  தளபதி விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டம்.   

You might also like

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

அடுத்த படம் யாருக்கு என்பது பற்றி பல செய்திகள் வந்து விட்டன. “ஷங்கர் கதை சொல்லி இருக்கிறார்.அனேகமாக இதுவாகத்தான் இருக்கும்”என ஒரு தகவல் வந்தது. 

 ‘அமீருடன் டிஸ்கஷன் நடந்தது’என இன்னொரு தகவல்.!  “அதெல்லாம் இல்லிங்க! மோகன்ராஜாவுக்குத்தான் கன்பர்ம்” என வாக்குறுதியே அளித்தார்கள் ஒரு சாரார். 

 “சார் ,சேதி தெரியுமா,தளபதி அடுத்து சிவாஜி பிலிம்ஸ்க்கு படம் பண்ணப்போறார்”.   

லேட்டஸ்ட் தகவல் ‘ஏஜிஎஸ்.தயாரிப்புங்க. அட்லிதான் டைரக்சன்!” 

ஆனால் இதையும் தளபதி தரப்பு கன்பர்ம் பண்ண வில்லை. “அடுப்பே பத்த வைக்கல.அதுக்குள்ளே இட்லி வெந்துருச்சான்னு கேட்டா எப்படி?”

“தீபாவளி வரை அடுத்த படம் யாருக்கு என்பத தளபதி சொல்ல மாட்டார்னுதான் நினைக்கிறோம். அவரா அறிவிக்கிறவரை இந்த மாதிரி செய்திகள் வரத்தான் செய்யும். ” என்கிறார்கள் தளபதி தரப்பினர்.

admin

admin

Related Posts

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026
யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!
News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

by admin
April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!
News

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

by admin
April 15, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!
News

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

by admin
April 15, 2026
ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!
News

ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?