சூப்பர்ஸ்டார் ரஜினியும் திரிஷாவும்! போட்டோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  புதிதாக ஜோடி சேர்ந்திருக்கிறார் திரிஷா .அவரது முப்பதாண்டு கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. அவரே வெளியிட்டுள்ள படம்.