Thursday, June 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்! தமிழக அரசுக்கு பாரதிராஜா உருக்கமான அறிக்கை!!

admin by admin
September 9, 2018
in News
424 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

இயக்குனர் பாரதிராஜா தனது தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு விடுத்துள்ள உருக்கமான அறிக்கையின் விபரம் வருமாறு, ‘ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால்
விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது
தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும்
மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம்
பெறக் காத்திருக்கிறார்கள்.நெடிய மதில்களுக்கிடையில் நீண்டகாலமாக சுழன்றுக் கொண்டிருக்கும்அவர்களது வெப்பம் மிகுந்த பெருமுச்சுகள் உங்களால் சுவாசம் பெறட்டும்.
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம்
மட்டுமே எனும் அண்ணல் அம்பேத்காரின் கூற்று உங்களால் உயிர்
பெறட்டும்.நம் பிள்ளைகளின் கைகளைத் தரித்திருக்கும் துன்பப்பூட்டுகளை உங்களது
கைகளில் திகழும் ஆட்சி அதிகாரம் எனும் திறவுகோல் கொண்டு
திறந்துவிடுங்கள்.உலகமெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்கள் நீங்கள் இருக்கும்
தசைநோக்கி வணங்கி நிற்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானம் அவர்களின்
வழியில் ஆட்சி செய்யும் உங்களது அமைச்சரவையால் சாத்தியமாகும்
வரலாற்று தருணம் வாய்த்திருக்கிறது. நம் பிள்ளைகள் சுதந்திரமாக
சிறகடித்து வெளிவரும் வரம் ஒரு பச்சைத் தமிழரால் வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே காலம் இதுவரை காத்திருந்ததாகஉணர்கிறோம்.
உங்களது தலைமையிலான அமைச்சரவை இன்று இயற்றும் தீர்மானம்
கோடானகோடி தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை
ஏற்படுத்தும்.சாதாரண ஒரு குடிமகன், தானே ஆட்சியில் இருப்பதாக உணரச்செய்யும்
உங்களது எளிமையும் கனிவும் ஏழு தமிழ்ப்பிள்ளைகள் மற்றும் அவர்களது
குடும்பத்தினரின் நெடுங்காலக் கண்ணீரை துடைக்கப்போகும் கருணையும்
என்றென்றும் எல்லோராலும் நினைவு கூறப்படும்.
நினைத்து பார்ப்பவன் மனிதன், நினைவில் நிற்பவனே மாமனிதன். வாழும்
மண்ணும் உள்ளளவும் நீங்கள் தமிழ்த் தலைமுறையால் மாமனிதராக
நினைவு கூறப்படுவீர்கள்.ஏழு தமிழர்களும் மட்டுமல்லாது ஏனைய தமிழர்கள் அனைவரும்
உங்களை குலசாமியாக கொண்டாடுவார்கள். 27 ஆண்டுகள் சிறையில்
வாடிய ஏழு பேரும் தமது வாழ்நாள் முடிவதற்குள் எல்லோரையும் போல
நாமும் வாழ்ந்து விடமாட்டோமா என்று ஏங்கித்தவித்த தவிப்பு உங்களால்
முடிவுக்கும் வரப்போகிறது என்று முழுமையாக நம்பிக் காத்திருக்கிறோம்.
அரசியலைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில
அரசுக்கான இறையாண்மை அதிகாரம் எனும் நல்லதிகாரத்தை
பயன்படுத்தி உங்களை நம்பிக்காத்திருக்கும் அவர்கள் ஏழு பேரின்
வாழ்வில் ஒளியேற்றுங்கள் என்று உங்களை வணங்கி வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!
News

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
June 24, 2026
ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்
News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

by admin
June 24, 2026
நான் பேசினாலே   பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 
News

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

by admin
June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!
News

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

by admin
June 24, 2026
செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !
News

செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

by admin
June 24, 2026

Recent News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

June 24, 2026
நான் பேசினாலே   பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

June 24, 2026
செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

June 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?