தமிழில் கையெழுத்துப் போட்டால் மொழி வளர்ந்திடுமா? பாக்யராஜ் கேள்வி!

தமிழில் கையெழுத்துப் போடுங்கள் என்பதாக சிலர் கோடம்பாக்கத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். அவுடதம் படத்துக்காக 3 லட்சம் குட்டிப் பேனா இலவசமாக கொடுத்து ‘தமிழில்’ கையெழுத்துப் போடுங்கள் என்பதாக சொன்னார்கள்.
நல்ல செயல்தான்! ஆனால் இத்தனை ஆண்டுகளாக தூங்கியது ஏன் என்பதுதான் புரியவில்லை. இயக்குநர் பாக்யராஜ் கேட்டதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.