Sunday, May 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உனது கூந்தல் வாசம் கவர்ந்திழுக்கிறது!

கங்கனாவிடம் வாலாட்டிய டைரக்டர்.!

admin by admin
October 7, 2018
in News
434 4
0
607
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

நக்கீரனை சாம்பலாக்கிய கூந்தல் விவகாரம்..

You might also like

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

வாத்சாயனின் சாஸ்திரத்தில் பெண்ணின் வியர்வை கூட  வியக்க வைக்கும் கதை சொல்லும். முழுமையான ,மன  நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடே வியர்வைதான் என்கிறது காமநூல். பெண்ணின் உடலில் தொப்புள் கூட விளையாட்டு மைதானம்தான் என்கிறார்கள். இல்லாவிட்டால் அதில் கேப்டன் பம்பரம் விட்டிருப்பாரா?

“தொப்புளில் மது நிரப்பி அதை அருந்துவதும் ஒரு சுகம் எனது தொப்புளில் விரல் பதித்தால் உடம்பின் மத்தியப்பகுதியில் நரம்பில் கிளர்ச்சி ஏற்படும் “என்கிறார் பாடகி மடோனா.

ஆக பெண்ணின் அங்கம் ஒவ்வொன்றும் காமத்தின் திறவுகோலாகவே அமைந்திருக்கின்றன. வலிமையான  பெண்ணையும் தனது சாகசத்தால் வீழ்த்துவது ஒரு கலை. அந்த  வித்தையைக் கற்றவர் போல இயக்குநர் விகாஸ்.

அவர் மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். தற்போது கங்கனாவும்!

க்யூன் படத்தின் இயக்குநர்தான் விகாஸ்.

“அந்த டைரக்டருக்கு கல்யாணம் ஆகி விட்டது. இருந்தாலும் பெண் ஆசை பிடித்தவர்.அடிக்கடி செக்ஸ்  பிரச்னைகள்.” என்கிற கங்கனா தன்னிடம் அவர் நடந்து கொண்ட முறை பற்றி தற்போதுதான் வாய் திறந்திருக்கிறார்.

“நான் அவரை எந்த இடத்தில் பார்த்தாலும் இறுகப் பிடித்துக் கொள்வார் . எனது தலைமுடியை முகர்வார். இந்த வாசத்தை மிகவும் விரும்புகிறேன்” என்பார். அவரை முரட்டுத்தனமாக தள்ளி விட்டு விடுவேன். தற்போது அவர் மீது புகார் சொல்லி இருக்கிற பெண்ணை நான் ஆதரிக்கிறேன். இப்படித்தான் படக் கம்பெனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கோவா ஓட்டலில் வம்பு செய்திருக்கிறார். அவர் பதவியை விட்டு போய்விட்டார். பெண்களிடம் வம்பு செய்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.”என்கிறார் கங்கனா.

admin

admin

Related Posts

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  “அண்டர் 18” !
News

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

by admin
May 30, 2026
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

by admin
May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!
News

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

by admin
May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!
News

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

by admin
May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!
News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

by admin
May 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?