சர்க்கார் கதை திருட்டுக் கதையா?

இன்னும் பிள்ளை பிறக்கவே இல்லை. அதற்குள் அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தை திருடிக்கொண்டு வந்து விட்டார்கள் என்று சொன்னால் யாரை நொந்து கொள்வது?
சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் தேவராஜ் என்பவர் புகார் செய்திருக்கிறார். இதை என்னவென சொல்வது? எந்த அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவில்லை.