கரீனா கபூரின் சையீப் 20 வருட புகைச்சல்.!

Kareena Kapoor, Saif Ali Khan, Taimur Ali Khan at Sonam Kapoor Anand Ahuja’s wedding in rockdale bandra on 8th May 2018 shown to user

நடிகைகளுக்கு பாலியல் வன்முறை என்றால்  ஆண்களுக்கு?

கரீனா கபூரின் கணவர் சையீப் அலிகானுக்கு  இப்போது நினைத்தாலும் அடி வயிற்றில் அக்னி குண்டு  உருளுகிறதாம்!

” 25 வருடங்களுக்கு  முன்னர் நானும் பாதிக்கப் பட்டவன்தான். நீங்க நினைக்கிற மாதிரி செக்சுவளி இல்ல. ஆனா இப்ப நினைத்தாலும்  உக்கிரம் .கோபம் வருகிறது. மத்தவர்கள் பாதிக்கப்படுவார்களே, அவர்களுக்கும் வலிக்குமே என நினைப்பதில்லை . அவர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். இது மீ டூ வுக்கும் பொருந்தும்.!” என்கிறார்

அப்படி என்னதான்சார் பாதிப்பு?