Sunday, July 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர்சங்க விவகாரம் விஷால் பக்கம் நியாயம் இருக்கு! -விஷ்ணு விஷால்.

admin by admin
July 18, 2015
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

நீட் தேர்வு விவகாரம்: நடிகை ஜோதிகா பரபரப்பு அறிக்கை!!

மாஸ் காட்டும் சூரி: 75 மில்லியன் நெட்டிசன்களை ஆடவைத்த ‘மண்டாடி’ திருவிழா!

vishnu vishal.வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம்  அறிமுகமான  விஷ்ணு. தற்போது தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றியுள்ளார். நேற்று முன்தினம் தனது பிறந்த  நாளை கொண்டாடிய அவரிடம், ‘ ,இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி பெரிய ஹீரோ,
 நீங்களும் வளர்ந்து வரும் ஹீரோ.  யாருக்கு முக்கியத்துவம் என்பதில் உள்ள சிக்கலை எப்படி சமாளித்தீர்கள்  ?எனக்கேட்டபோது,  ‘நானும் விஜய் சேதுபதியும் நல்ல பிரண்ட்ஸ். வெண்ணிலா கபடிக்குழுவுல ஒருகாட்சியில  வந்துட்டு போவாரு அந்த காட்சியை  உற்று கவனிச்சா தெரியும். அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு என்கிட்ட கதை சொல்ல, அவரோட பிரண்டு ஒருத்தரை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் பெரிய ஹீரோவாகறதுக்கு முன்னாடியிருந்தே நானும் அவரும் பிரண்ட்ஸ் என்பதால் இந்த சிக்கல் இல்ல. ஆனால் ஒரு தகவல் சொல்றேன். இந்த படத்துல அவருக்கு மூணு பைட் இருக்கு. எனக்கு ஒண்ணுகூட இல்ல…என்றவர் மேலும் கூறியதாவது,
நான் விஷால், ஆர்யாவெல்லாம் திக் பிரண்ட்ஸ். அவங்க எங்க இருக்காங்களோ அங்க நான் இருப்பேன். இந்த நடிகர் சங்க விஷயத்தை பொருத்தவரை விஷால் பக்கம் நியாயம் இருக்குன்னு தோணுச்சு. சும்மாவே அவர் பக்கம் நிற்கும் நான், இப்ப நிக்க மாட்டேனோ?’ என்றார்
  விஷ்ணுவிஷால் ,நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்  நட்ராஜின் மகளைதான்  காதல் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

by admin
July 25, 2026
நீட் தேர்வு விவகாரம்: நடிகை ஜோதிகா பரபரப்பு அறிக்கை!!
News

நீட் தேர்வு விவகாரம்: நடிகை ஜோதிகா பரபரப்பு அறிக்கை!!

by admin
July 25, 2026
மாஸ் காட்டும் சூரி: 75 மில்லியன் நெட்டிசன்களை ஆடவைத்த ‘மண்டாடி’ திருவிழா!
News

மாஸ் காட்டும் சூரி: 75 மில்லியன் நெட்டிசன்களை ஆடவைத்த ‘மண்டாடி’ திருவிழா!

by admin
July 25, 2026
ஆஸ்திரேலியாவில் ஜாலி டிரிப்….  திரிஷா பகிர்ந்த வீடியோ!
News

ஆஸ்திரேலியாவில் ஜாலி டிரிப்…. திரிஷா பகிர்ந்த வீடியோ!

by admin
July 24, 2026
நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்! ~ தீப்ஷிகா
News

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்! ~ தீப்ஷிகா

by admin
July 24, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?