
கலைப்புலி தாணுவின் சிறந்த தயாரிப்பு துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபு நடித்திருக்கிற படம்.உலகம் முழுவதும் வருகிற 14 ம் தேதி வெளி வருகிற படம். தா.பரந்தாமன் ,ஏகே.நடராஜ் இணைத் தயாரிப்பில் வெளிவரும் இந்த படத்தில் ஹன்சிகா நடித்திருக்கிறார். நம்பியோருக்கு அடைக்கலம் தந்து நல்வாழ்வு தரும் நந்தவனம்தான் கலைப்புலி நிறுவனம். ஹன்சிகாவுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. முத்து கணேசனின் இசை படத்துக்கு பக்க பலம்.












