
மிஸ்.2018 அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் சாய் காமாட்சி. டாக்டர்.
இவரை அடையாளம் தெரியாத சிலர் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்திருக்கிறார்கள்.நெத்தியில் அடி,மூக்கில் குத்து.வாயிலும் அடி!
ரத்தம் ஒழுக படம் எடுத்து அதை வெளியிட்டிருக்கிறார்.
“அநீதிக்கு எதிராக போராடுவது சிலருக்குப் பிடிக்க வில்லை . அதனால் இந்த தாக்குதல்! இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை” என்கிறார் சாய் காமாட்சி.












