
பிரபல நடிகையும்,தேசிய காங்கிரசின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வரும் குஷ்பு சுந்தர் நேற்று முன்தினம் உடல் நலமற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலும் தன்னால் தேர்தல் முடிவு விவாதங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்கிற அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மருத்துவ மனையில் இருக்கிற படத்தை பார்க்கலாம்.












