விக்ரமை ஓரம் கட்டிய அஜித்!

05-shankar-ajithஅஜித் நடிப்பில் கவுதம்  மேனன் இயக்கத்தில்உருவாகியுள்ள   படம் ‘என்னை அறிந்தால் ‘. இப்படத்தை  பொங்கலன்று  வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்    இயக்குனர் ஷங்கரின்’ ஐ ‘யுடன் மோத  விட முடிவு செய்துள்ளனராம்.  .’ஐ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டI-vikram-bodybuilderமிட்டிருந்தனர். ஆனால், தெலுங்கில் சங்கராந்தி அன்று ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதேபோல் இ ந்தியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.எனவே இந்நேரத்தில் படத்தை வெளியிட்டால், படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காது என்பதாலும், அதிக எண்ணிக்கையில்  தியேட்டர்கள் கிடைக்காது என்பதற்காகவும் பொங்கல் ரேஸில் இருந்து ‘ஐ’ விலகுவதாக  கோடம்பாக்கத்தில்  செய்திகள் வெளியாகியுள்ளது.