Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Other News

ஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.

admin by admin
January 21, 2020
in Other News
438 4
0
612
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோக்பானி – பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை,  நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

 இருநாடுகள் இடையேயான முக்கிய வர்த்தக மையமாக ஜோக்பானி – பிராட்நகர்,  விளங்குகிறது. இந்தியா-நேபாள எல்லையில் வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக, ஜோக்பானி – பிராட்நகரில் இந்திய உதவியுடன் 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இருநாட்டு பிரதமர்களும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

You might also like

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நேபாளத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய பங்குதாரராக இந்தியா பணியாற்றி வருகிறது”. “அண்டை நாடு முதலில்’ என்பதே எனது அரசின் முக்கிய கொள்கை.அதில்,எல்லைப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய அம்சமாகும்.

இந்தியா-நேபாளத்தை பொறுத்தவரை, மேம்பட்ட போக்குவரத்து வசதி மிகவும் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. நம் இருநாடுகள் இடையேயான நட்புறவு, அண்டை நாடுகள் என்பதோடு மட்டுமின்றி, வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், கலாச்சாரம், இயற்கை, குடும்பங்கள், மொழி, வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.

அனைத்து நட்பு நாடுகளுடனான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த எனது அரசு உறுதிபூண்டிருப்பதோடு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி போன்ற துறைகளிலும் உறவு மேலும் மேம்படுத்தப்படும்.எல்லைப்புற சாலை, ரயில், போக்குவரத்துகளையும், நேபாளத்தில் உள்ள மின்சார பகிர்மான சேவையை மேம்படுத்தவும் இந்தியா பாடுபட்டு வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீடுகளை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றத்தையும் இருபிரதமர்களும் ஆய்வு செய்தனர்.கூர்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 50,000 வீடுகள் கட்டித் தருவது என்ற இந்தியாவின் வாக்குறுதியில், இதுவரை 45,000 வீடுகளுக்கான பணி முடிவடைந்துள்ளது. இந்தியாவின் முயற்சிகளுக்காகபிரதமர் மோடிக்கு, நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி நன்றி தெரிவித்தார்.

admin

admin

Related Posts

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!
News

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!

by admin
December 22, 2025
சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!
Other News

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

by admin
December 11, 2025
அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
General News

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

by admin
June 12, 2025
ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!
Other News

ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!

by admin
November 12, 2025
Other News

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!

by admin
November 12, 2025

Recent News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026
மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்…  நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்… நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

April 29, 2026
சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

April 28, 2026
காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

April 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?