Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய் சேதுபதி வெளியிட்ட “குற்றமே தண்டனை” ட்ரைலர்!

admin by admin
February 28, 2016
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய விருது வென்ற “காக்கா முட்டை” எம். மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் நடிக்கும் “குற்றமே தண்டனை” படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

Kutrame Dhandanai First Look Poster Release By Vijay Sethupathi-2இயல்பான திரைக்கதையில் எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு திறமையால் “காக்கா முட்டை” எனும் திரைக்காவியத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் எம். மணிகண்டன்.

You might also like

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

மிகவும் எதிர்பார்க்கபடும் இவரது இரண்டாவது படைப்பான “குற்றமே தண்டனை” திரைப்படம் அனைவரும் கவர வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Kutrame Dhandanai First Look Poster Release By Vijay Sethupathi-1இயக்குனர் எம்.மணிகண்டனின் அடுத்த படத்தின் நாயகனும், நடிகர் வித்தார்த்தின் நெருங்கிய நண்பனும், தொடர் வெற்றி நாயகன் மற்றும் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டார்.

டான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் வித்தார்த் கதாநாயகனாக நடிக்க இவர்களுடன் நாசர், ரஹமான், ஜஸ்வர்யா ராஜேஷ், பூஜா பாலு, குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், யோகி பாபு, ஜார்ஜ், பசி சத்யா, மோனா பெட்ர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை உலகமெங்கும் கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

admin

admin

Related Posts

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026
கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?