Monday, September 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மனு ஸ்மிரிதி பிரச்னை.! சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மீது எப்.ஐ ,ஆர்!

admin by admin
November 3, 2020
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“திருமாவளவன் மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டேன்.போராடுவேன்” என்று பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு பகிரங்கமாக அறிவித்தார் .ஆனால் அடுத்த நாள் போராட ஆள் இல்லாமல் போயிற்று..எல்லாமே இந்த  மனு ஸ்மிருதிதான் காரணம்.!

You might also like

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

அரசமரத்தை பிடித்த சனீஸ்வரன் அங்கு உட்கார்ந்திருந்த பிள்ளையாரையும் பிடித்ததாக ஒரு கதை சொல்வார்கள். அந்த கதை மாதிரி ஆகி விட்டது நம்ம அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதையும்.!இவரும் மனு ஸ்மிரிதி பற்றிதான் கேள்வி கேட்டார் .

லக்னோவில் அவர் மீது எப்.ஐ.ஆர் போட்டு விட்டார்கள்.

விவரமாக சொல்லுமய்யா என்கிறீர்களா?

“கவுன் பனேகா குரோர்பதி “என்கிற கோடீஸ்வரனாகலாம்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வித்தியாசமான கேள்விகளை கேட்டு அமிதாப் பரிசுகள் வழங்கிவரும் ரியாலிட்டி ஷோ வடநாட்டில் நடந்து வருகிறது.  இது பிக்பாஸ் மாதிரியான ரியாலிட்டி ஷோ கிடையாது. நீங்களும்  கோடீஸ்வரனாகலாம் என்கிற நிகழ்ச்சி தமிழிலும் நடந்திருக்கிறது. சரத்குமார் ,சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். 

வடநாட்டில் விறுவிறுப்பான இந்த ஷோவில் கலந்து கொண்டு கேள்விகளை கேட்டு வருகிறார் அமிதாப் . சமூக ஆர்வலர்களான பெஜவாடா வில்சன் ,நடிகர் அனூப் சோனி ஆகியோர் அன்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். 

ரூ 6,40,000 பரிசுத்தொகைக்கான அமிதாப் பச்சன் கேட்ட கேள்வி :

“1927 ஆம் ஆண்டு டிசம்பர்  25 ஆம் நாள் டாக்டர் அம்பேத்காரும் அவரது ஆதரவாளர்களும் எந்த நூலை எரித்தார்கள்?  ( a விஷ்ணு புராணம் ,( b .பகவத் கீதை , (c .ரிக் தேவ் .( d மநுஸ்மிருதி? 

இந்த கேள்விக்கான பதிலளித்த தொடர்ந்து அமிதாப் பேசுகையில் “மனு ஸ்மிருதியில் கூறப்பட்ட சாதிய பாகுபாடு ,தீண்டாமை ஆகியவற்றை கண்டித்து மனுஸ்மிருதியை கொளுத்தினார்கள்” என்று சொல்லியிருந்தார். 

வழக்கம்போல எதிர்ப்புகுரல் வந்தது. கூடவே எப்.ஐ.ஆரும் பிறந்தது.!

என்ன சொல்லப்போகிறாரோ இந்தியாவின் சூப்பர்ஸ்டார்?
Tags: அமிதாப் பச்சன்அம்பேத்கார்எப்.ஐ.ஆர்.மநுஸ்மிருதி கொளுத்தல்
admin

admin

Related Posts

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!
News

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!

by admin
September 28, 2026
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!
News

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

by admin
September 28, 2026
ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 
News

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

by admin
September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026

Recent News

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

September 28, 2026
ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?