மகன்களுடன் நடிகர் பரத் செய்யம் காரியத்தை பாருங்க!
தமிழ் சினிமாவில் கடந்த 2003-ல் ஷங்கரின் பாய்ஸ் பட த்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் பரத். தொடர்ந்து செல்லமே,காதல்,வெயில் சேவல், திருத்தணி பழனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன க்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க இன்றளவும் போராடியே வருகிறார். இந் நிலையில் கொரோனா 2 வது பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல நடிகர் நடிகைகளும் மீண்டும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தனது மகன்களுடன்(இரட்டைக்குழந்தைகள்) பரத் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் ‘க்யூட்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Take it easy !! Yes,took it easy as these brats came and spoiled my workout time resulting in -loafing and goofing around. #aadhyan #jayden #stayhome #fitness #anyworkoutcounts #kids #fun #happy #sweat pic.twitter.com/M3S70LvPSb
— bharath niwas (@bharathhere) May 17, 2021