அன்புத்தம்பி விஜய்க்கு ….கமல்ஹாசன் வாழ்த்து…ரசிகர்கள் சிலை பரிசு !

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்த நாள்.

அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். 

மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

“தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி நடிகர் விஜய்க்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.”என்பதாக கூறி இருக்கிறார்.

கமலை போலவே அவரது மக்கள் நீதி மய்யத்தினரும் வாழ்த்து செய்திகளை டிவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.

சிலை என்கிற ஒரு அமைப்பினர் விஜய்யின் சிலை செய்து பரிசாக வழங்கியிருக்கிறார் .