மேனேஜருக்கு யோகிபாபு கொடுத்த கல்தா!
காமெடி நடிகர்கள் கவுண்டமணி செந்தில்,வடிவேலு சந்தானம் இவர்களைத் தொடர்ந்து தற்போது யோகிபாபு தான் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்.தற்போது யோகிபாபு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மேனேஜர் சசி என்பவர் குடும்ப சூழல் காரணமாக தன்னிடம் இருந்து விலகியுள்ளதாகவும், அதனால் இனிவரும் காலங்களில் சசியை எக்காரணத்தை முன்னிட்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தன்னுடைய நடிப்பு குறித்த எந்த விஷயமாக இருந்தாலும் தன்னை மட்டுமே தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.