Tuesday, March 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் மோகன்லால் !

admin by admin
February 7, 2023
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்

You might also like

“பேட்ரியாட்” :, நயன்தாரா போஸ்டர் வெளியானது!

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் முழுவீச்சில் நடந்து வரும் இப் படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார் மேலும் நடிகர் மோகன்லாலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தை மோகன்லால் சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மோகன்லால்,தற்போது ‘ஜெயிலர்’ மற்றும் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது ராஜஸ்தானில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

admin

admin

Related Posts

“பேட்ரியாட்” :, நயன்தாரா  போஸ்டர் வெளியானது!
News

“பேட்ரியாட்” :, நயன்தாரா போஸ்டர் வெளியானது!

by admin
March 9, 2026
விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!
News

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

by admin
March 9, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!
News

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

by admin
March 9, 2026
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!
News

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

by admin
March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !
News

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

by admin
March 8, 2026

Recent News

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

March 9, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

March 9, 2026
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

March 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?