புதிய தோற்றத்தில் சிம்பு!

பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கஉள்ளது.

இப்படத்துக்காக தாய்லாந்து மற்றும் லண்டன் நாட்டுக்கு சென்று தற்காப்புக்கலை மற்றும் தனது உடலை ஃபிட்டாகி திரும்பியுள்ளார் சிம்பு..

சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்புவின் வித்தியாசமான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.