அரசியலுக்கு வருகிறாரா விஜய் பட வில்லன்?

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் பாலிவுட்டில், ‘லியோ’ பட வில்லன் சஞ்சய் தத்தும் அரசியலில் களமிறங்க போகிறார் என தீயாக செய்தி பரவி வருகிறது இது குறித்து நடிகர் சஞ்சய்தத் தனது
எக்ஸ் தளத்தில் சஞ்சய் தத் பதிவிட்டுள்ளதாவது, “நான் அரசியலில் இணைவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் நான் இணையவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை.””எதிர்காலத்தி