FEFSI VIJAYAN MASTER SON’S WEDDING RECPTION PHOTOS

பிரபல சண்டை இயக்குனரும்,நடிகருமான பெப்சி விஜயன்-வி.ராஜி தம்பதியினரின் மகனும், நடிகருமான சபரீஷ்- பாஸ்கரன்-மீனாக்ஷி தம்பதியினரின் மகள் கார்த்திகா  ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை ஸ்ரீவாருகல்யான மண்டபத்தில் நடந்தது.முன்னதாக நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் நடிகர்கள் சிவகுமார்,கார்த்தி,விஷால்,மனோபாலா, இயக்குனர்கள் ஷங்கர்,லிங்குசாமி,கே. பாக்யராஜ் ,எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.