நடிகர் சீயான் விக்ரமின் தந்தை வினோத் ராஜ்(வயது 80} இன்று மாலை 4 மணியளவில் திடீரென மரணமடைந்தார். அவர் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.