கல்யாணம் ஒருவழியா முடிவாகிடுச்சி! உறவுகளை கூட்டி வெச்சு இதான் மாப்ள இதான் பொண்ணுன்னு சொல்லி பரிசப்புடவை கொடுத்து நகை நட்டுகளையும் கொடுத்து உறுதி செஞ்சிட்டாங்க.இருவருமே இனி பழைய கதைகளை புரட்டமாட்டாங்கன்னு நம்பலாம்!
கத்ரினா,பிரியங்கா, இவங்கள்லாம் கல்யாணத்துக்கு வருவாங்களா ரன்வீர்?