102 நாட் அவுட் என்கிற படத்தில் படு உற்சாகமுடன் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.
“இசைக்கு ஏதடா எல்லை. ஓய்வறியாதது இசை! அதை வயது கடந்து மருத்துவக்கட்டுபாடுகளை மீறி பாடி இருக்கிறேன். பாடத் தெரியாதவனை பாட வைத்து விட்டார்கள்” என்று மகிழ்ச்சியுடன் ஆடி விட்டார்.